×

குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லி கடமை பாதையில் பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

டெல்லி: குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லி கடமை பாதையில் பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் மகளிர் படையினர் அணிவகுத்து சென்றனர். குடியரசு தின அணிவகுப்பை மகளிர் அணி தொடங்கி வைப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.

 

The post குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லி கடமை பாதையில் பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi duty ,Republic Day ceremony ,Delhi ,Republic Day parade ,Multi-State Ornamental Carts Parade ,
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...